in

வரகாபொல மர்யம் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று

-ஷாம் மௌலானா-

வரகபொல, அங்குருவெல்ல, ஹொரகொல்ல மர்யம் முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் 10 வது வருட பூர்த்தி விழாவும், முதலாவது பட்டமளிப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி அல்ஹாபிழ் அப்துர்ரஹ்மான் மழாஹிரி அவர்கள் சிறப்பதிதியாய் கலந்து கொண்டிருந்தார்.

இன்றைய நிகழ்வில் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்து ஆலீமாக்கள் அல் மர்யமி பட்டம் பெற்று ஆலிமாக்களாக தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றார்கள்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மட்டக்களப்பில் பாடசாலை சிறார்களின் மாதிரி சந்தை

வெளிநாட்டு அமைச்சின் பொது மக்களுக்கான அறிவிப்பு