
லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலை வீழ்ச்சி 22 செப்டம்பர் 2022 முதல் அமலுக்கு வருகிறது.
பின்வரும் பொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன:
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ)
பழைய விலை: ரூ. 175/-
புதிய விலை: ரூ. 150/-
வெள்ளை சர்க்கரை (1 கிலோ)
பழைய விலை: ரூ. 285/-
புதிய விலை: ரூ. 278/-
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை கெகுலு அரிசி (1 கிலோ)
பழைய விலை: ரூ. 185/-
புதிய விலை: ரூ. 179/-
இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி (1 கிலோ)
பழைய விலை: ரூ. 194/-
புதிய விலை: ரூ. 185/-
இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 கிலோ)
பழைய விலை: ரூ. 429/-
புதிய விலை: ரூ. 415/- (NW)