in

CuteCute LoveLove

தியத்தலாவை பத்ரியாவில் மாணவத் தலைவர்கள் நியமனம்

தியத்தலாவை கஹகொல்ல அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2022 – 2023ற்கான மாணவத்தலைவர்கள் நியமனம் நேற்று (2022.10.05) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.

அத்துடன் சிறுவர், ஆசிரியர் தினத்தினை முன்னிட்டும் பல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

-ஷேக் அஷீம்-

What do you think?

-2 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆரயம்பதியில் YESDO மின்னொளி கிரிக்கட் சுற்றுப் போட்டி

விசிநவ பிரதேசத்தில் முதற்தடவையாக சிறுவர்களுக்கான ஆங்கில பயிற்சிப் பட்டறை