in

CuteCute LoveLove AngryAngry LOLLOL

கஹகொல்ல ஜும்மாப்பள்ளி மையவாடியில் சிரமதானம்

கஹகொல்ல YMMA அமைப்பு , தியத்தலாவை ஜனாஸா நலன்புரி சங்கம் ஆகியன இணைந்து புனித மீலாத் தினத்தை முன்னி்ட்டு சிரமதானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதனடிப்படையில் இன்று ஞாயிற்றுக் கிழமை கஹகொல்ல ஜூம்மா பள்ளிவாயல் மையவாடி ஊர் மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

-ஷேக் அஷீம்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விசிநவ பிரதேசத்தில் முதற்தடவையாக சிறுவர்களுக்கான ஆங்கில பயிற்சிப் பட்டறை

“விசிநவ” யில் வர்த்தகத்துறையில் மறுமலர்ச்சி