in

CryCry CuteCute LOLLOL LoveLove OMGOMG

“விசிநவ” யில் வர்த்தகத்துறையில் மறுமலர்ச்சி

குருநாகல் மாவட்டம், விசிநவ, அரக்கியால பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள FZ ACADEMY 2024 ம் வருட கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இன்றைய தினம் பதிவு செய்தது.

உலகில் மிகவும் கேள்வி உள்ள வர்த்தக, கணக்கியல் துறையில் மாணவர்களை பயிற்றுவிப்பதே இந்த கல்வி நிலைத்தின் முக்கியமான நோக்கம். அதனடிப்படையிலேயே இன்றைய தினம் புதிய மாணவர்கள் அனுமதி செய்யப்பட்டனர்.

நாடு பூராகவும் இருந்து சுமார் 60 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

சியம்பளாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் இஸ்மாயில் சேர், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் முதம்மில் சேர் ஆகியோர் இந்த கல்வி நிறுவனத்தின் ஆலோசகராக கடமை புரியும் அதேவேளை ஆயிரக்கணக்கான கணக்காளர்களையும், பட்டதாரிகளையும் உருவாக்கிய பர்ஹான் சேர், ஸஹ்ரான் சேர் ஆகியோர்களின் நிர்வாகத்தின் கீழ் இந்த கல்வி நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை பதிவு செய்யப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தில் 2024 ம் ஆண்டின் வர்த்தகப் பிரிவிற்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 20 ம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் கீழுள்ள இலக்கங்களைத் தொடர்பு கொள்ளலாம். 077-7753846

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கஹகொல்ல ஜும்மாப்பள்ளி மையவாடியில் சிரமதானம்

இதை மட்டும் செய்யுங்கள். உங்கள் மொபைல் பேட்டரி 2 – 3 நாட்களுக்குத் தீராது