in

ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணைத் தாக்குதல் – உக்ரேனை ஒழிக்க ரஷ்யா முயற்சி

“உக்ரேனில் தற்போது நடைபெறும் தாக்குதல்கள் நம்மை அழிக்கவும், பூமியிலிருந்து துடைத்தெடுக்கவும் ரஷ்யா முயல்வதைக் காட்டுகிறது” என யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

க்ரைமியாவில் ரஷ்யா கட்டிய பாலம் கடந்த 8ஆம் திகதியன்று தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக விளாதிமிர் புதின் திருப்பி அடிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நேற்றுக் காலையில் ரஷ்யா யுக்ரேன் தலைநகர் கீயவில் ஏவுகணைகளைச் செலுத்தியது. பல இடங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்களும் நடந்தன. இதனால் பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. BBC

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இதை மட்டும் செய்யுங்கள். உங்கள் மொபைல் பேட்டரி 2 – 3 நாட்களுக்குத் தீராது

மட்டக்களப்பில் சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு