in

மட்டக்களப்பில் சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள 10 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையம் Solar Universe இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 10 மெகாவாட் தரை மவுண்ட் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதாக அறிவித்தார்.

WindForce PLC, Vidullanka PLC மற்றும் HiEnergy Services (Pvt) Limited ஆகிய நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இது இலங்கையின் 1வது விவசாய மின் உற்பத்தி நிலையமாகும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 10 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையமானது வருடாந்தம் 20 ஜிகாவாட் மின்சாரத்தை தேசிய மின் அமைப்பில் சேர்க்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணைத் தாக்குதல் – உக்ரேனை ஒழிக்க ரஷ்யா முயற்சி

அசல் போல போலி வட்சப் – அவதானமாக இருங்கள்