in

பிரிட்டிஷ் மன்னராகிறார் மூன்றாம் சார்ள்ஸ்

எலிசபெத் மகாராணி காலமடைந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் மன்னராக மூன்றாம் சார்ள்ஸ் 2023 மே மாதம் 6 ஆம் திகதி முடிசூடப்படவுள்ளதாக பர்மிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

73 வயதான இவர் சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சடங்கில் அரியணை ஏறவுள்ள அதேநேரம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அவர் துணைவியார் கமிலாவும் முடிசூடப்பட உள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 பொதுநலவாய நாடுகளின் சடங்கு பூர்வ தலைவராகவும் இவர் பொறுப்பேற்கவுள்ளார்.

1953 ஆம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக நடைபெறும் முடிசூட்டு விழாவைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. (TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அசல் போல போலி வட்சப் – அவதானமாக இருங்கள்

சிப்செட் வசதிகளுடன் வருகிறது Redmi Note 12 Series