in

சிப்செட் வசதிகளுடன் வருகிறது Redmi Note 12 Series

ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள நோட் 12 சீரிஸ் போன்கள் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பிரிட்டிஷ் மன்னராகிறார் மூன்றாம் சார்ள்ஸ்

தும்மளசூரிய பகுதியில் மர நடுகைத் திட்டம்