in

தும்மளசூரிய பகுதியில் மர நடுகைத் திட்டம்

தும்மளசூரிய பொலிஸ் பிரிவில் கரந்தாவில கிராம சேவகர் பிரிவில் கொரக்கஹவெட்டிய குளத்தின் அணைக்கட்டில் மரங்களை நடும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தும்மளசூரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், அதிதிகளாக கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர் மற்றும் விவசாய சங்கம், SSC விளையாட்டு கழக உறுப்பினர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
-ஷாம் மௌலானா-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிப்செட் வசதிகளுடன் வருகிறது Redmi Note 12 Series

விலங்குகளுக்கு வரி – நியூசிலாந்தில் அறிவிப்பு