in

வெள்ள அனர்த்தம் – 1.30 மில்லியன் மக்கள் பாதிப்பு

People stranded due to floods following several days of downpours In Kogi Nigeria, Thursday, Oct. 6, 2022. Thousands of travelers remained stranded in Nigeria's northcentral Kogi state after major connecting roads to other parts of the West African nation were submerged in floods, locals and authorities said Thursday. (AP Photo/Fatai Campbell)

நைஜீரியாவில் கடந்த ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டி இருப்பதாக நைஜீரிய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தால் 1.30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் நைஜீரிய மனிதாபிமான விவகார அமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

‘துரதிருஷ்டவசமாக இன்றாகும்போது (16) 603 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று மனிதாபிமான விவகார அமைச்சர் சத்யா உமர் பாருக் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் பருவகால வெள்ளம் வழக்கமாக நிகழ்கின்றபோதும் இந்த ஆண்டு அது மோசமாக உள்ளது. (TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மண்முனைப்பற்றில் கலாசார மற்றும் இலக்கிய விழா

ஆட்டோ சாரதிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது