in ,

2022 தரம் ஒன்றுக்கான விண்ணப்பம் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லையா?

2022 தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலை எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜுன் 30 வரையே ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஜுலை 31 வரை விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை நீடிப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இதேவேளை இதுவரையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் உரிய திகதிக்கு முன் நிரப்பி நீங்கள் தெரிவு செய்திருக்கும் பாடசாலைக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு

புறக்கோட்டை கடையொன்றில் தீ பரவல்