in

ஆட்டா ஓட்டுநர்களுக்கான முதற்கட்ட அதிர்ஷ்டம்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதற்கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளார்.

இதன் மூலம் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அதிகரிக்கப்பட்ட கோட்டாவுக்கான QR அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் நவம்பர் 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

மற்ற மாகாணங்களுக்கான செயல்முறை கட்டங்களாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மீண்டும் அதிகரிக்கிறது பறவைக் காய்ச்சல்

இத்தாலியின் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு