in

பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் ஜும்மா பள்ளிவாசலில் மீலாத் தின விழா

பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் ஜும்மா பள்ளிவாசலில் மீலாத் நபி விழா கடந்த (23) ஞாயிற்றுக்கிழமை பரிபாலன சபைத் தலைவர் அல் ஆலிம் அல் ஹாபிழ் எம் ஜெஸ்மின் ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதித் தலைவர் அஷ்ஷேக் கலாநிதி எச் உமர்தீன் (ரஹ்மானி) அவர்களும் சிறப்பு அதிதியாக உளவியல் ஆலோசகர் பாசிர் மொஹிடீன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி விழாவில்
குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் நிகழ்ச்சிகளுடன் பரகஹதெனியவைச் சேர்ந்த பல்துறை சார்ந்த சாதனையாளர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

-ஷாம் மௌலானா-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இத்தாலியின் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு

வளவாளர்களை வலுப்படுத்தும் சுனாமிக்கான தயார்நிலை செயலமர்வு