in

நேபாளத்தில் பூகம்பம். 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் மேற்குப் பகுதியை நேற்று (09) 5.6 ரிக்டர் அளவுகொண்ட பூகம்பம் உலுக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் புதுடில்லி வரை உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், உயிர்ச் சேதம் குறித்துத் தகவல் இல்லை.

உயிரிழந்தவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டோட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தில் காயமுற்ற ஐவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.(TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மாகொல அநாதை இல்லத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க மல்வானையில் ஆர்ப்பாட்டப் பேரணி

இனி Twitter ற்கு கட்டணமாமே!