இலங்கை முதலீட்டு மாநாடு இன்று (07) காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டில் 65 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(AD) -ஸாமில் ஸியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close