Local News

271110 பேர் இதுவரையில் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், ஐவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. (VKN) -பாத்திமா நுஹா, பேருவளை-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button