Local News

தனிமைப்படுத்தலிலிருந்து பல கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

கொவிட் காலப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பகுதிகள் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கபட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.(AD) -ஸாமில் ஸியாத்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button