in ,

இதுவரையில் 1742 மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1742 ஆக அதிகரித்துள்ளது. கடைசியாக மேலும் 46 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரையில் குறித்த உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, ஹட்டன், மட்டக்களப்பு, நுவரெலியா, அவிசாவளை, வவுனியா, கம்பஹா, பசறை மற்றும் கம்பளை உள்ளிட்ட உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் இருந்தும் கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றினால் எந்தவொரு உயிரிழப்பும் நேற்று பதிவு செய்யப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கலர் கலரில் ஸ்டிகர் தயார்

தனிமைப்படுத்தலிலிருந்து பல கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு