in

1921 தொற்றளர்கள் இன்றைய நாளில் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1921 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 278 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை நாட்டின் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 35278 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அதிகரிக்கும் கடல் வாழ் உயிரினங்களின் இறப்புக்கள்

சாரதிகள் அவதானம்