Local News

கொரோனா தொற்று குறைவதற்கான சந்தர்ப்பம் குறைவு, உபுல் ரோஹன

நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், தினமும் அறிக்கை செய்யப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை என பொது சுகாதார தொழிற்சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அடுத்த வார இறுதிக்குள் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம் என எதிர் பார்த்தோம். இருப்பினும் பல மக்கள் பயணக்கட்டுப்பாடை மீறுவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் பலர் பயணிப்பதால், எதிர்பார்த்தபடி நோய்த்தொற்று குறையாது என உபுல் ரோஹன தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.(NW)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button