in ,

ஒட்டு மொத்த மக்களுக்கும் தடுப்பூசி, நாமல் ராஜபக்ஷ

கொவிட் 19 க்கான தடுப்பூசியைத் தவறவிட்டவர்களுக்கு கொழும்பு நகர வளாகத்திற்குள் 5 தடுப்பூசி மையங்கள் நிறுவப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நிலையங்களை இரவு 10.00 மணி வரை திறந்து வைக்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை “கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பற்றி மக்களுக்கு எந்த கவலையும் இருக்கக்கூடாது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவோம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாங்கள் பெற்று வருகிறோம்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்று குறைவதற்கான சந்தர்ப்பம் குறைவு, உபுல் ரோஹன