in ,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், அரசாங்கம் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள 71 பிரதேச செயலக பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்காக தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு

ஒட்டு மொத்த மக்களுக்கும் தடுப்பூசி, நாமல் ராஜபக்ஷ