in ,

சீனாவில் இருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த தடுப்பூசிகள், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அரச மத்திய ஒளடத களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இதேவேளை ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையிலான sinopharm கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கஹடோவிட்டவில் மேர்சி உயர் கல்வி நிறுவன மாணவர் ஒருவர் மரணம்

வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு