in

கொரோனா தாக்கம் தொடர்பான வரைபடம் வெளியாகியது

மே 01 முதல் ஜுன் 03 வரை காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கொரோனா வைரஸின் தாக்க விகிதம் குறித்த வரைபடத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வைரஸின் தாக்க விகிதம் 08% முதல் 16% வரை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதை வரைபடம் காட்டுகிறது. இதேவேளை இந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 21,000 முதல் 28,000 வரை பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“சுற்றுச் சூழலுக்கு 48 மணித்தியாலம்”

கஹடோவிட்டவில் மேர்சி உயர் கல்வி நிறுவன மாணவர் ஒருவர் மரணம்