in

மாவனெல்லையில் மண் சரிவு, மஞ்சள் நிற எச்சரிக்கை

மாவனெல்லை – தெவனகல்ல பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு 4 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை,கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவண்வெல்ல, தெரனியகலை, புலத்கோஹோபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரநாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு மஞ்சள் நிற மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இன்றும் இடியுடன் கூடிய மழை தொடரலாம்

“சுற்றுச் சூழலுக்கு 48 மணித்தியாலம்”